1968ஆம் ஆண்டு முதலாக படைப்புலகில் ஆரவாரமின்றி இருந்துவரும் தமிழன் ஒருவனின் சொல்லாடல்களும் கருத்தாடல்களும் ஊடாடல்களும் இங்கே பதிவாகியுள்ளன.
17.9.05
சொந்தபந்தங்கள்
நாம் சிரித்த பொழுது
வந்து குந்தி
தாம் நாம்'ஐ ஒப்பிட்டு
நொந்து நோக்கி நாள் கழித்து
போக வேண்டும் என்று வந்த போது
வம்பு வாது பண்ணி விட்டு
நோக வைத்துப் போகுமே
சொந்த பந்தம் என்றுமே.
(தேவமைந்தன்: 16/08/1988: போன்சாய் மனிதர்கள், 1993)
No comments:
Post a Comment