19.8.05

திருத்தவா? திருந்தவா!

கவலைகளை வரவேற்றுக் காபிகொடுத்து உபசரிக்கும் உங்களை என்னால் திருத்தவே முடியாது. உங்களுக்கேற்ப என்னால் திருந்தவும் முடியாது. என்வழி எவ்வழி அவ்வழி நல்வழி. (தேவமைந்தன், உங்கள் தெருவில் ஒரு பாடகன், 1976)

1 comment:

நளாயினி said...

"திருத்தவா? திருந்தவா!"

இரண்டும் நடவாதே. பிறகென்ன கேள்வி.?