கிருஷ்.ராமதாஸ், சிற்றிதழ்கள் உலகம் மின்னிதழ், ஆசிரியர் & வெளியீட்டாளர்.
வணக்கம் அய்யா.
வாழ்த்துக்கள். என் சிற்றிதழ் குறித்த செயல்பாட்டில், ஆமை வேகத்தில் இருந்த என்னை முயல் வேகத்துக்கு ஓட வைத்த பெருந்தகைகள் - தாங்கள் [புதுச்சேரி தேவமைந்தன்], ராஜாஜி ராஜகோபாலன், ஜவாது மரைக்கார், அன்பு ஜவஹர்ஷா போன்ற சிலர். எல்லோருடன் நான் முகநூல் தொடர்பிலிருக்கின்றேன். ஆனால் நீங்கள் என்னை புறக்கணித்தது ஏனோ? எனக்கு புரியவில்லை. உங்களிடமிருந்து பல அரிய சிற்றிதழ் தகவல்களை பெற்று முகநூலில் பதிந்து வந்தேன்.
அதன் அடுத்தகட்டமாக முகநூலிலேயே சிற்றிதழ்கள் உலகம் என்று துவங்கினேன். பிறகு சிற்றிதழ்கள் உலகம் என்ற வலைப் பூ[பிளாக்] தொடங்கி பதிவுகள் போட்டு வருகின்றேன். அதன் நீட்சியாக தற்போது சிற்றிதழ்கள் உலகம் என்ற மின்னிதழ் முதல் இதழ் வெளியிட்டுள்ளேன். இவையெல்லம் உங்களைப் போன்ற நல்லுள்ளங்கள் கொடுத்த ஊக்கம் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கின்றேன்.
மீண்டும் என்னை புறக்கணித்தது ஏனோ? புரியவில்லை. என் பதிவு எதுவும் தங்கள் மனதை புண்படுத்திவிட்டதா. அப்படியிருப்பின் மன்னிக்கவும் அய்யா.
1 comment:
கிருஷ்.ராமதாஸ்,
சிற்றிதழ்கள் உலகம் மின்னிதழ்,
ஆசிரியர் & வெளியீட்டாளர்.

நன்றி. வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்,
கிருஷ்.ராமதாஸ்,
02.02.17.
Post a Comment