14.12.13

பள்ளிக் கல்வி கற்பித்தல் குறித்த நூல் - அருமையான இனிய பழகுதமிழில்


முனைவர் தி. அன்புச் செல்வன் தந்த நூல். Deschooling (எ) வகுப்பறை விலகிய கல்வி, மாணாக்கரிடம் கற்றல், வகுப்பறைக்குள் மாணாக்கரை வைத்தே நூலகம் உருவாக்கும்(கிஜூபாய்) முறை, பிரேஃசிலார் பாலோ பிரேயர் தருக்கங்கள், 'Who moved my cheese' Spencer Johnsonஇன் கற்பித்தல்முறைக் கருத்தாக்கம்.,முதலிய கூடிய கல்வி கற்பித்தலில் புதிய கோணங்கள் காட்டும் கல்வியியல் நூல், பழகுதமிழில்.

1 comment:

அ. பசுபதி (தேவமைந்தன்) said...

இன்று காலை என் முகநூல் பக்கம் Annan Pasupathy -இல் பதிவு செய்த இடுகை.