26.2.13


"இணையத்தில் மொழிஞாயிறு" என்று உரிய காப்புரிமை பெற்ற என் தரவுத்தொகுப்பை, "பாவாணரும் இணையமும்" என்ற தலைப்பில், வரும் காரி 2/3/2013 அன்று தனித்தமிழ்க் கழகப் பாவாணர் அறக்கட்டளைப் பொழிவாக நிகழ்த்துகிறேன். விடப்படக்கூடாது என்று கருதும் இணையப்பதிவான -100% தலைப்புத் தொடர்பான தங்கள் தரவை, 01/03/13 மாலைக்குள் இதன் கருத்துரைப் பகுதியில் தவறாமல் தருக!

2 comments:

Calavady said...

சிறப்பான தலைப்பு. தமிழநம்பி அவர்கள் முயற்சி. பாராட்டுகிறேன்.:)

Calavady said...

சிறப்பான தலைப்பு. தமிழநம்பி அவர்கள் முயற்சி. பாராட்டுகிறேன்.:)