9.7.07

தங்கப்பாவுக்கு இலக்கிய விருது நிகழ்திங்கள் (சூலை 2007) இருபத்தொன்பதாம் நாள் பொள்ளாச்சி நகரில் சிற்பி அறக்கட்டளை வழங்கும் சிற்பி இலக்கிய விருது பாவலர் ம.இலெ.தங்கப்பாவின் 'உயிர்ப்பின் அதிர்வுகள்' என்னும் பாத்தொகை நூலுக்கு வழங்கப்பெறவுள்ளது. -தேவமைந்தன்

1 comment:

Rajbai said...

pls visit my blog at www.rajbai1.blogspot.com