tag:blogger.com,1999:blog-14590471.post113028537929497089..comments2023-12-20T04:27:33.806-08:00Comments on kalapathy கலாபதி: ஐயே மெத்தக் கடினம்!அ. பசுபதி (தேவமைந்தன்)http://www.blogger.com/profile/09338992793747573511noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-14590471.post-1130294346952298082005-10-25T19:39:00.000-07:002005-10-25T19:39:00.000-07:00நன்றாக எழுதுகிறீர்கள்.இந்த ஜிம்முக்குப் போவதில் இன...நன்றாக எழுதுகிறீர்கள்.<BR/><BR/>இந்த ஜிம்முக்குப் போவதில் இன்னொரு வசதி இருக்கிறது. என் நண்பன் ஆனந்த் என்று பெயர். உடம்பை புஷ்டியாக அடிக்கடி ஜிம் செல்வான். அப்படி போன இடத்தில் பனியனைக் கழட்டி உடம்பைக் கவர்ச்சி காட்டியே எதிர்வீட்டு கவிதாவைக் கணக்கு செய்துவிட்டான் போல. அதன்பின் அவன் வேலைக்காக எங்கோ சென்றுவிட அந்தப் பெண் என்னைக் கூப்பிட்டு மூக்கைச் சிந்தியபடி, 'என்னாங்க.. ஒங்க கூட்டாளி இப்ப எங்கங்க இருக்காருன்னு?'ன்னு கேட்டுச்சி.<BR/><BR/>அதன்பின் என்னாச்சுன்னு தெரில. இப்ப அவன் எஸ்.ஐயா திருச்சில இருக்கான்.bhttps://www.blogger.com/profile/04758381362546650450noreply@blogger.com